×

ஆற்றல்மிகு செயல்வீரர் புகழேந்தியின் மறைவிற்கு உதயநிதி ஸ்டாலின் புகழாரம்..!!

சென்னை: நலம்பெற்று திரும்ப வருவார் என காத்திருந்த நிலையில் புகழேந்தி மறைவு ஆழ்ந்த துயரை அளிக்கிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் . கட்சிப் பணி, மக்கள் பணி என இரண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். மிகுந்த அர்ப்பணிப்போடு பணியாற்றிய ஆற்றல்மிகு செயல்வீரர் புகழேந்தி என்று அமைச்சர் உதயநிதி புகழாரம் தெரிவித்தார்

The post ஆற்றல்மிகு செயல்வீரர் புகழேந்தியின் மறைவிற்கு உதயநிதி ஸ்டாலின் புகழாரம்..!! appeared first on Dinakaran.

Tags : Udhayanidhi Stalin ,Pugahendi ,Chennai ,Minister ,Bhujahendi ,
× RELATED சென்னையில் சிறுமியை கடித்து குதறிய...